முனுகப்பட்டு பச்சையம்மன் மன்னார்சாமி

 


முனுகப்பட்டு பச்சையம்மன் மன்னார்சாமி பழமையானது திருக்கோயில் ஆகும். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு குலதெய்வக்கோயிலாக இக்கோயில் திகழ்கிறது.

ஆடி மாதம் முதல் 10 திங்கட்கிழமைகளில் ஆயிரக்கணக்காக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.. கருவறையில் அன்னை பச்சையம்மன் கருணை த்தும்பும் விழிகளுடன் நின்ற கோலத்தில் கிழக்குத் திசை நோக்கி அருள் பாலிக்கின்றாள். அவளுக்குப் பின்புறமாக அமர்ந்த கோலத்தில் அன்னையின் சுதையுருவத் திருமேனியுள்ளது.

மகாமண்டபத்தில் அன்னையின் தோழிகளும் கிராம தேவைதைகளும் உள்ளனர். எழிலான கற்கோயிலாக இத்தலம் உள்ளது. வெளிப்பிரகாத்தில் காவல் தெய்வங்கள் வீற்றிருக்கின்றன.


Post a Comment

0 Comments