மயிலம்

 


திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலம் சட்டமன்ற தொகுதி ஒலக்கூர் ஒன்றியம் செம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக கட்டியுள்ள இரண்டு வகுப்பறைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து சிறப்பித்த நிகழ்ச்சியில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் எம். எஸ். தரணிவேந்தன் தேசியக்கொடி ஏற்றி வைத்து பள்ளி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். 

உடன் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர் ஒலக்கூர், ஒன்றிய குழு பெருந்தலைவர் சொக்கலிங்கம், துணை ஒன்றிய பெருந்தலைவர் ராஜாராம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments